Why the காலம் பொன்போன்றது

*"காலம் பொன் போன்றது."*

ஒரு செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.

அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான்.

செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான்.

எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.

“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”

“நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!”

“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு சில காலம் கழித்து வா!”

“அது முடியாது. நீ கிளம்பு என்னோடு!”

செல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. “நான் யார் தெரியுமா? இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன்!”

“அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். பேச நேரம் இல்லை. புறப்படு!”

“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு 10 % உனக்கு தருகிறேன். அதுவே 50 கோடிகளுக்கு பெறும். எதுவுமே நடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்!”

“நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டி இழுத்துக் கொண்டு போகவா?”

அடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான்.

ஒரு மாதம் என்பதை ஒரு வாரம் ஆக்கினான். சொத்தில் பாதியை தருவதாகவும் சொன்னான்.

கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான்.

ஆனால் எமதூதன் எதற்குமே மசியவில்லை.

இறுதியில், தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்.

தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன்.

எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. என் பெற்றோரையும், மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லவேண்டும்.

இதுவரை நான் அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை. அப்புறம் நான் என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்! எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான்! இதையாவது செய் ப்ளீஸ்!!”

எமதூதன் பார்த்தான். “நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இந்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம் பிடித்தது?”

“30 வருஷம் நண்பா.

30 வருஷம். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30 வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தை தர்றேன்னு சொல்றேன். இது ரொம்ப பெரிய டீல். பேசாம வாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூட வேலை செய்யவேண்டாம். பத்து தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்!”

“எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியலே. முப்பது வருஷமா நீங்க பாடுபட்டு சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… வாழும் போது ஏன் அந்த ஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க?

முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா?

நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க? உங்களோட முக்கியத்துவங்கள் என்ன? வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம்  செய்யலே?.

யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது!!”

அடுத்த சில நொடிகளில், செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது.

அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை.

 *ஆம் நண்பர்களே!* 

நேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள்.

உங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

 *வாழ்க வளமுடன்!✍🏼* 

 *என்றும் நலமுடன் !!* 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹Imagine there is a bank account that credits your account each morning with $86,400. It carries over no balance from day to day.

Every evening the bank deletes whatever part of the balance you failed to use during the day. What would you do? Draw out every cent, of course?

Each of us has such a bank. It’s name is TIME.

Every morning, it credits you with 86,400 seconds.

Every night it writes off as lost, whatever of this you have failed to invest to a good purpose.

It carries over no balance. It allows no over draft. Each day it opens a new account for you. Each night it burns the remains of the day.

If you fail to use the day’s deposits, the loss is yours. There is no drawing against “tomorrow.”

You must live in the present on today’s deposits. Invest it so as to get from it the utmost in health, happiness and success!

The clock is running!! Make the most of today.

To realize the value of ONE YEAR,

ask a student who failed a grade.

To realize the value of ONE MONTH,

ask a mother who has given birth to a premature baby.

To realize the value of ONE WEEK,

ask the editor of a weekly newspaper.

To realize the value of ONE HOUR,

ask the lovers who are waiting to meet.

To realize the value of ONE MINUTE,

ask a person who just missed a train.

To realize the value of ONE SECOND,

ask someone who just avoided an accident.

To realize the value of ONE MILLISECOND,

ask the person who won a silver medal at the Olympics.

Treasure every moment that you have! And treasure it more because you shared it with someone special, special enough to spend your time with. And remember time waits for no one.

Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why its called the Imagine there is a bank account that credits your account each morning with $86,400. It carries over no balance from day to day.

Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why its called the present.ஒரு நல்ல பையன் Not rated yet

ஒரு நல்ல பையன் ஒரு வயதான பெண்மணி சாலையைக் கடக்க விரும்பினார். அவள் பலவீனமாக இருந்தாள். எனவே, அவள் உதவியை நாடினாள். நீண்ட நேரம் காத்திருந்தாள். தனியாக …

ஒரு விவசாயியும், அவரது மனைவியும் Not rated yet

ஒரு விவசாயியும் அவன் மனைவியும்-அறக் கதை ஒரு விவசாயி தன் மனைவியிடம், "நீ சோம்பேறி. நீங்கள் மெதுவாகவும், சோம்பேறித்தனமாகவும் உழைக்கலாம். உன் நேரத்தை வீணடிப்பாய் …

Best Apps for Instagram Stories 2020 Not rated yet

How to View Instagram Stories Add This to Your Story Instagram Missing Apps for Instagram Stories Android Best Apps for Instagram Stories 2020 Best …

Apps for Instagram Stories Android Not rated yet

How to View Instagram Stories Add This to Your Story Instagram Missing Apps for Instagram Stories Android Best Apps for Instagram Stories 2020 Best …

Add This to Your Story Instagram Missing Not rated yet

How to View Instagram Stories Add This to Your Story Instagram Missing Apps for Instagram Stories Android Best Apps for Instagram Stories 2020 Best …

The Fir-Tree Not rated yet

"Ivedy-Avedy!" cried some; "Klumpy-Dumpy" cried the others. There was such a bawling and screaming—the Fir-tree alone was silent, and he thought to himself, …

The Fir-Tree Not rated yet

Out in the woods stood a nice little Fir-tree. The place he had was a very good one; the sun shone on him; as to fresh air, there was enough of that, and …

Nils Finn Not rated yet

Now little Nils Finn had away to go; The skis were too loose at both heel and toe. —"That's too bad!" rumbled yonder. Then little Nils Finn in the …

Davos in Winter Not rated yet

A mountain valley has, at the best, a certain prison-like effect on the imagination, but a mountain valley, an Alpine winter, and an invalid’s weakness …

An Alpine Pass on Ski Not rated yet

Introduction Conan Doyle, a writer of unusual literary talent, created Sherlock Holmes, the greatest fictional detective personality of all time. …

The Race for Number One Not rated yet

He lay on the sled at full length, face-down, holding on with both hands. Whenever the dogs slacked from topmost speed he rose to his knees, and, yelling …

Winter Pastimes Not rated yet

It is in the depth of winter, when the intense cold renders it desirable to stay at home, that the really Pleasant Family is wont to serve invitations …

The Race for Number One Not rated yet

It was a foretaste of what would happen when the men reached their sleds. Men were pouring over the other bank and piling into the jam. They swarmed …

The Race for Number One Not rated yet

"Huh! Get on to the glad rags!" Shorty surveyed his partner with simulated disapproval, and Smoke, vainly attempting to rub the wrinkles out of the …

The Race for Number One Not rated yet

The glad light in her eyes seemed to promise a greater need than all the gold in the Mono claim. He was aware of a movement of her hand in her lap next …

Winter Sports Stories Not rated yet

In honor of the 2018 Winter Olympic Games in PyeongChang and the joy of the outdoors in winter, we've assembled a collection of short stories celebrating …

Foodie & Thanksgiving Stories Not rated yet

We pair two things we all love: great food and great literature. These short stories focus on food and comfort. Our menu: Foodie Stories for Students …

The Turnip Not rated yet

THERE were once two brothers who both served as soldiers; one of them was rich, and the other poor. Then the poor one, to escape from his poverty, …

A Word for Autumn Not rated yet

LAST night the waiter put the celery on with the cheese, and I knew that summer was indeed dead. Other signs of autumn there may be—the reddening leaf, …

About Love Not rated yet

"And he would give me studs, a cigar-case, or a lamp, and I would send them game, butter, and flowers from the country. They both, by the way, had …

Aristocracy Versus Hash Not rated yet

The snake reporter of The Rolling Stone was wandering up the avenue last night on his way home from the Y.M.C.A. rooms when he was approached by a gaunt, …

The New Food Not rated yet

I see from the current columns of the daily press that "Professor Plumb, of the University of Chicago, has just invented a highly concentrated form of …

A Dinner Not rated yet

There was a large dinner-party at the merchant's. The judge had made a speech in honour of the home-coming of the student, the eldest son of the house, …

A Dinner Not rated yet

The father, who instantly remarked the tone, suddenly changed his own manner. 'Are you serious in coming here and saying that your father is talking …

Click here to write your own.

About Love Not rated yet

" 'Dmitry, how is this?' "Luganovitch is a good-natured man, one of those simple-hearted people who firmly maintain the opinion that once a man is charged …

About Love Not rated yet

AT lunch next day there were very nice pies, crayfish, and mutton cutlets; and while we were eating, Nikanor, the cook, came up to ask what the visitors …

A Country Cottage Not rated yet

Two young people who had not long been married were walking up and down the platform of a little country station. His arm was round her waist, her …

Gooseberries Not rated yet

"He was a gentle, good-natured fellow, and I was fond of him, but I never sympathized with this desire to shut himself up for the rest of his life in a …

Gooseberries Not rated yet

THE whole sky had been overcast with rain-clouds from early morning; it was a still day, not hot, but heavy, as it is in grey dull weather when the clouds …

Melons Not rated yet

A seafaring friend just from a tropical voyage had presented me with a bunch of bananas. They were not quite ripe, and I hung them before my window …

Melons Not rated yet

As I do not suppose the most gentle of readers will believe that anybody’s sponsors in baptism ever wilfully assumed the responsibility of such a name, …

Gooseberries Not rated yet

"I saw a happy man whose cherished dream was so obviously fulfilled, who had attained his object in life, who had gained what he wanted, who was satisfied …

Springtime a la Carte Not rated yet

They were to marry in the spring--at the very first signs of spring, Walter said. And Sarah came back to the city to pound her typewriter. A knock at …

The Olive Not rated yet

"I should be with that other now!" And this time she was off and away before he could prevent her, and the sound of her silvery laughter mocked him among …

The Olive Not rated yet

Men climbed the trunks, everywhere shaking the laden branches and hitting them with long bamboo poles to knock the fruit off, while women and children, …

The Olive Not rated yet

He laughed involuntarily as the olive rolled towards his chair across the shiny parquet floor of the hotel dining-room. His table in the cavernous salle …

Mystery Stories Not rated yet

Mystery stories offer readers the chance to solve a 'whodunnit' in a short story format, often a more intense drama than a longer Detective Novel. Featured …

The Murders in the Rue Morgue Not rated yet

"I wish you to bear especially in mind that I have spoken of a very unusual degree of activity as requisite to success in so hazardous and so difficult …

The Murders in the Rue Morgue Not rated yet

This latter reflection urged the man still to follow the fugitive. A lightning-rod is ascended without difficulty, especially by a sailor; but, when …

The Murders in the Rue Morgue Not rated yet

He handed me a paper, and I read thus: CAUGHT In the Bois de Boulogne, early in the morning of the inst., (the morning of the murder,) a very large, …

The Murders in the Rue Morgue Not rated yet

I made the attempt in vain. "We are possibly not giving this matter a fair trial," he said. "The paper is spread out upon a plane surface; but the …

The Murders in the Rue Morgue Not rated yet

The permission was obtained, and we proceeded at once to the Rue Morgue. This is one of those miserable thoroughfares which intervene between the Rue …

The Murders in the Rue Morgue Not rated yet

"I know not," continued Dupin, "what impression I may have made, so far, upon your own understanding; but I do not hesitate to say that legitimate deductions …

The Murders in the Rue Morgue Not rated yet

"Alfonzo Garcio, undertaker, deposes that he resides in the Rue Morgue. Is a native of Spain. Was one of the party who entered the house. Did not proceed …

The Murders in the Rue Morgue Not rated yet

"To this horrible mystery there is not as yet, we believe, the slightest clew." The next day's paper had these additional particulars. "The Tragedy …

The Murders in the Rue Morgue Not rated yet

There was not a particle of charltanerie about Dupin. "I will explain," he said, "and that you may comprehend all clearly, we will first retrace the …

The Murders in the Rue Morgue Not rated yet

The analytical power should not be confounded with simple ingenuity; for while the analyst is necessarily ingenious, the ingenious man is often remarkably …

The Murders in the Rue Morgue Not rated yet

What song the Syrens sang, or what name Achilles assumed when he hid himself among women, although puzzling questions, are not beyond …

The hand Not rated yet

"Around the wrist, an enormous iron chain, riveted and soldered to this unclean member, fastened it to the wall by a ring, strong enough to hold an elephant …

Click here to write your own.

The Hand Not rated yet

All were crowding around M. Bermutier, the judge, who was giving his opinion about the Saint-Cloud mystery. For a month this inexplicable crime had been …

The Canterville Ghost Not rated yet

IV The next day the ghost was very weak and tired. The terrible excitement of the last four weeks was beginning to have its effect. His nerves …

The Canterville Ghost Not rated yet

The Otises, however, were deceived, for the ghost was still in the house, and though now almost an invalid, was by no means ready to let matters rest, …

The Canterville Ghost Not rated yet

For some days after this he was extremely ill, and hardly stirred out of his room at all, except to keep the blood-stain in proper repair. However, …

The Canterville Ghost Not rated yet

'Charge it to her like breakages,' answered the Minister; 'she won't faint after that;' and in a few moments Mrs. Umney certainly came to. There was …

The Canterville Ghost Not rated yet

When Mr. Hiram B. Otis, the American Minister, bought Canterville Chase, every one told him he was doing a very foolish thing, as there was no doubt at …

Federigo's Falcon Not rated yet

“Federigo, if you recall your past life and my virtue, which you perhaps mistook for harshness and cruelty, I do not doubt at all that you will be …

Federigo's Falcon Not rated yet

There was once in Florence a young man named Federigo, the son of Messer Filippo Alberighi, renowned above all other men in Tuscany for his prowess in …

The Star Not rated yet

They rose steadily, steadily in the ghostly brilliance, and came trickling over their banks at last, behind the flying population of their valleys. …ent.ent.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
SHAKESPEARE - Mar 6, 2022, 8:25 AM - Add Reply

Very nice 💯🔥🔥💥

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

About Author