பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.
வளம் தரும் வடக்கு
வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக தங்க வைக்கும்.
பணம் வைக்க கூடாத இடம்
சம்பளம் வாங்கிக் கொண்டு வந்து சிலர் பூஜை அறையில் வைப்பார்கள். பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.
செலவு செய்தால் தப்பில்லை
பணம் நம் கைக்கு வருகிறதென்றால்
அதை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். இறைக்க ஊறும் கிணறு போல பணம் உங்களைத் தேடி மீண்டும் வரும். ஈயா பண்டம் தீயாய்க் கெடும் என்பார்கள். சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்க மாட்டார்கள். அவர்களுடைய மகன், மகள், பேரன்மார்கள் தான் அந்தப் பணத்தைச் செலவு செய்து வாழ்வார்கள்.
பணத்தை ஈர்க்கும் சக்தி
பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் சீக்கிரமே உங்களிடம் தேடி வரும்.
பணம் வரும் வழி 1900 871
ஒரு சிறிய தொட்டியில், கற்பூரவள்ளி செடியை நட்டு வீட்டுவாசலில் வைத்தோமேயானால், வீடு சுபிட்சம் அடையும் அந்த செடியானது, செழிப்பாக வளர உங்களது முன்னேற்றமும் செழிப்பாகும். நம்முடைய வீட்டிற்குள், கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியையும் நுழைய விடாமல் பாதுகாக்கும் சக்தியும் இந்த செடிக்கு உண்டு.
பணம் சேர வழி
குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம்.
பணத்தை ஈர்க்கும் சிவப்பு
பணத்தை ஈர்க்கும் சக்தி சிகப்பு நிறத்திற்கு உண்டு. நீங்கள் குளிகை நேரத்திர் ஒரு கண்ணாடி பௌலில் சிகப்பு பட்டு துணியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது படுக்கை அறையில் அல்லது யாரும் அடிக்கடி வராத இடங்களில் இதை வைத்துவிட்டு அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம். உங்கள் வீட்டில் யாராக இருந்தாலும் சரி அந்த சிகப்பு பட்டு துணியின் மீது குளிகை நேரத்தில் தினமும் ரூபாய் நோட்டுகளை சேமித்து வருவதன் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற முடியும். குளிகையில் சேமிக்கப்படும் பணம் ஆனது பன்மடங்காகப் பெருகும் ஆற்றலுடையது.
நாம் வாழுகிற இடத்திலிருந்து எண்பது
கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் எட்டு
திசைகளில் உள்ள ஊர்களில் இருக்கும் ஆறு, ஏரி, குளம், கடல் இவற்றிலிருந்து எட்டு சிறிய செப்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் எட்டு மூலையிலும் புதைத்து வைக்க வேண்டும். அப்படி புதைக்கும் போது கூடவே வில்வ இலை, நெல்லிமரத்து இலையுடன் கொம்பு மஞ்சளையும் சேர்த்து புதைக்க வேண்டும். புதைத்த பிறகு அந்த இடத்தில் எட்டு வாரங்கள் நீங்கள் எந்தகிழமையில் புதைத்தீர்களோ அந்த கிழமையில், அந்த வணங்க வேண்டும் அப்படி வணங்கினாலும் செல்வம் பெருகும் என்கிறார்கள் முன்னோர்கள். அதைவிடுங்கள், வேறு என்ன வழிகள் உள்ளன? சற்று ஆராய்ந்து பார்ப்போமா?
நேரத்தில் கற்பூரம் ஏற்றி குல தேவதையை
மனம்
போல் மாங்கல்யம், எண்ணம் போல
வாழ்க்கை என்ற சொலவடை நினைவிருக்கிறதா? அது உண்மைதான். உங்கள் எண்ணங்கள் எப்படியோ அது போலத் தான் வாழ்க்கையும் சரி, வெற்றி வாய்ப்புக்களும் சரி அமையும். பணத்தை வெற்றிகரமாக ஒரு அது
பெருக்குவதில்
பேட்டிகளைப்
செயல்படுபவர்களின்
பத்திரிகையில் படிக்கும் போது உங்களுக்கே
தெரிந்து விடும். அவர்கள் பாசிட்டிவ்
விஷயங்களாகவே பேசுவார்கள். அவர்களுடைய
எண்ணம், சிந்தனை, எல்லாமே மேலும்
பணம்....அதனால்தான் அவர்களைவிட்டு
இம்மியளவு
கூட
நகராமல்
அவர்களிடம் தங்கிவிடுகிறது. எனவே முதலில்
மனத்தளவில் பணக்காரனாக மாறுங்கள்.
மனம்
போல் மாங்கல்யம், எண்ணம் போல
வாழ்க்கை என்ற சொலவடை நினைவிருக்கிறதா? அது உண்மைதான். உங்கள் எண்ணங்கள் எப்படியோ அது போலத் தான் வாழ்க்கையும் சரி, வெற்றி வாய்ப்புக்களும் சரி அமையும். பணத்தை வெற்றிகரமாக ஒரு அது
பெருக்குவதில்
பேட்டிகளைப்
செயல்படுபவர்களின்
பத்திரிகையில் படிக்கும் போது உங்களுக்கே
தெரிந்து விடும். அவர்கள் பாசிட்டிவ்
விஷயங்களாகவே பேசுவார்கள். அவர்களுடைய
எண்ணம், சிந்தனை, எல்லாமே மேலும்
பணம்....அதனால்தான் அவர்களைவிட்டு
இம்மியளவு
கூட
நகராமல்
அவர்களிடம் தங்கிவிடுகிறது. எனவே முதலில்
மனத்தளவில் பணக்காரனாக மாறுங்கள்.
உங்களுக்கு
என்ன
வேண்டும்
என்பதில்
தீர்மானமாக
அல்லது
இருங்கள்.
பணமா,
புசூழா,
வெற்றியா
எதுவாக
அது
எஃப் முகநூல்
ஃபிளிப்போர்டு
→
இருந்தாலும்
ட்விட்டர்
நிம்மதியான வாழ்க்கையா?
உங்களுக்கு
தீர்மானமாக இருங்கள். பணமா, புகழா,
வெற்றியா அல்லது நிம்மதியான வாழ்க்கையா? நிம்மதியான வாழ்க்கை வாழ எனக்குப் பணம் நிமிடத்தையும் செலவிடுங்கள். சிந்தனை செயல் எல்லாமே அதை நோக்கியே இருக்க வேண்டும். படகு
அது எதுவாக இருந்தாலும் அதற்கான
காரணத்தையும் நீங்கள் உணர்வளவில்
தெளிவாக வைத்திருக்க வேண்டும். நான்
தேவை. அதற்காக நேர்மையாக உழைத்து
பாடுபட்டு அதை அடைந்தே தீருவேன் என்ற
நிலைப்பாடு உங்களுக்கு இருந்தால், அதை
கூர்மைப்படுத்தி அதற்காக ஒவ்வொரு
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது
துடுப்பில்லாத
ஓர்
ஓர்மையுடன்
போல. எனவே
வெற்றியினை நோக்கி உங்கள் பயணம்
இருக்கட்டும். நிச்சயம் ஒருநாள் இலக்கினை
அடைந்துவிடுவீர்கள்.
உழைப்பின் சிறப்பை உணர்ந்து முன்னேற்றப்
பாதைக்கான உங்களுடைய
வேலைகளை உறுதியுடன் 100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் செய்யுங்கள். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதைப் பெறுவீர்கள். No aggravation, no increase என்ற பழமொழியை நினைவில் நிறுத்துங்கள். ஹென்றி ஃபோர்ட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கோடி கோடியாக பணத்தை சம்பாதித்தவர் ஃபோர்டு. உலகப் பணக்காரர்களில் தன்னிகரற்றவராகத் திகழ்ந்தவர். அவருடைய வெற்றிக்கான ரகசியம் செயல் செயல் செயல் மட்டுமே. ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க சும்மா கனவு கண்டு கொண்டிருந்தால் போதுமா? ஒவ்வொரு நிமிடத்தையும் உழைப்பாக உருமாற்றி அற்புதங்களை கண்முன் நிகழ்த்திக் காட்டியவர் ஹென்றி ஃபோர்டு. ஒரு செயலை செய்ய முடியும் என உறுதியாக நீங்கள் முதலில் நம்ப வேண்டும்.
தியானம் என்பது காட்டில் முனிவர்கள் தவம்
செய்வது என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் அதன் அர்த்தம் மனத்தை
ஒருமுகப்படுத்துதல். தவ
வாழ்க்கை
மேற்கொள்பவர்கள் மேலான விஷயங்களுக்காக,
இறைநிலை அடைவதற்காக மனத்தை
ஒருமுகப்படுத்துகிறார்கள். ஆனால் பணம்
அல்லது பொருள்சார்ந்த வெற்றிகளை
வேண்டுபவர்கள் அதே தியானத்தை செய்யும்
வேலைகளில்
காண்பித்தால்
நிச்சயம்
வெற்றிதான். மனத்தை ஒருமுகப்படுத்தி முழு
ஈடுபாட்டுடன் ஒரு வேலையைச் செய்யும் போது
அது உங்கள�
You must be logged in to post a comment.