WhatsApp மூலம் Uber டாக்ஸி Top முன்பதிவு? எளிய வழிமுறைகள் இதோ!

WhatsApp மூலம் Uber டாக்ஸி முன்பதிவு? எளிய வழிமுறைகள் இதோ!!

0
WhatsApp மூலம் Uber டாக்ஸி முன்பதிவு? எளிய வழிமுறைகள் இதோ! WhatsApp மூலம் Uber டாக்ஸி முன்பதிவு? எளிய வழிமுறைகள் இதோ!
 
WhatsApp மூலம் Uber டாக்ஸி முன்பதிவு? எளிய வழிமுறைகள் இதோ!

நமது பயண அனுபவத்தை மேலும் எளிதாகும் நோக்கில் உபெர் நிறுவனம் WhatsApp மூலம் டாக்ஸி முன்பதிவு செய்யும் அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்கிற விபரங்களை இப்பதிவில் காணலாம்.

டாக்ஸி முன்பதிவு:

உபெர் செயலி மூலம் டாக்ஸி முன்பதிவு செய்பவர்களுக்கு தற்போது சூப்பர் வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் வசிப்பவர்கள் வாட்ஸ்அப்பில் Uber டாக்ஸியை முன்பதிவு செய்யலாம். இது இப்போது டெல்லி-என்சிஆர் பகுதியில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த அம்சம் கடந்த ஆண்டு லக்னோவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்று உபெர் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
வாட்ஸ்அப் வழியாக உபெர் டாக்ஸி முன்பதிவு செய்யும் வழிமுறைகள்:
  1. இந்த எண்ணிற்கு நேரடியாக மெசேஜ் அனுப்பவும்: +917292000002
  2. இந்த இணைப்பை https://wa.me/917292000002?text=Hi%20Uber கிளிக் செய்தாலும் WhatsApp chat இல் உள்நுழையலாம்.
  3. அதில் தோன்றும் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் பிக் அப், ட்ராப் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

சென்னை: வரலக்ஷ்மி விரதத்தை ஒட்டி இன்றைய ஆபரணத் தங்க விலை – முழு நிலவரம் இதோ!

மேலும் WhatsApp மூலம் பயணங்களை முன்பதிவு செய்பவர்கள் செயலியில் இருப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் பெற முடியும். அதுமட்டுமின்றி புக்கிங் செய்த பின்னர் டாக்ஸி ஓட்டுநரின் விவரங்கள் குறித்தும் தெரிவிக்கப்படும். பிக்-அப் பாயிண்டிற்கு செல்லும் வழியில் டிரைவரின் இருப்பிடத்தையும் நாம் கண்காணிக்க முடியும். இதில் புக் செய்வதற்கும், ஆப் வாயிலாக முன்பதிவு செய்வதற்கும் பெரிதளவில் வித்தியாசம் இல்லை எனினும், பயனர்களுக்கு இது எளிய முறையாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் WhatsApp மூலம் பயணங்களை முன்பதிவு செய்பவர்கள் செயலியில் இருப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் பெற முடியும். அதுமட்டுமின்றி புக்கிங் செய்த பின்னர் டாக்ஸி ஓட்டுநரின் விவரங்கள் குறித்தும் தெரிவிக்கப்படும். பிக்-அப் பாயிண்டிற்கு செல்லும் வழியில் டிரைவரின் இருப்பிடத்தையும் நாம் கண்காணிக்க முடியும். இதில் புக் செய்வதற்கும், ஆப் வாயிலாக முன்பதிவு செய்வதற்கும் பெரிதளவில் வித்தியாசம் இல்லை எனினும், பயனர்களுக்கு இது எளிய முறையாக இருக்கும் என கூறப்படுகிறது

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author