Try to make iPhones in India
Under the Indian government's "Make In India" program, Apple continues to set up a division to manufacture its iPhones and other devices in India. Recently, some top officials from Apple headquarters held talks with top officials of the Government of India. If approved, they have immediately set up a division of the iPhone manufacturing industry here and have submitted a plan to start production. They also met the Secretary, Department of Labor Policy and Development, Government of India and gave explanations. Apple executives have expressed satisfaction and satisfaction at India's friendly business environment.
If iPhones are made in India, their production cost is lower in India and the price is likely to go down due to lower import tax. With that, Apple can play a significant role in India, where the use of smart phones is on the rise. However, Apple has put forward demands for several offers. Exemption from excise duty for 15 years. Important among these are the exemption from the requirement that 30 per cent of the accessories required in the manufacture of phones be purchased in India.
Generally, Apple will keep all of its operations confidential until they are successful and completed. It is noteworthy that this time around, such talks were leaked by Apple executives.
ஐ போன்களை இந்தியாவில் தயாரிக்க முயற்சி
இந்திய அரசின் “Make In India“ திட்டத்தில், ஆப்பிள் தன் ஐபோன்களையும் பிற சாதனங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் பிரிவை அமைக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அண்மையில், ஆப்பிள் தலைமையகத்திலிருந்து சில உயர் அலுவலர்கள், இந்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்கள். அனுமதி அளித்தால், உடனே இங்கு ஐபோன்கள் தயாரிக்கும் தொழில் பிரிவை அமைத்து, உற்பத்தியைத் தொடங்க இருப்பதற்கான திட்டத்தினைச் சமர்ப்பித்துள்ளனர். மத்திய அரசின் தொழிற் கொள்கை மற்றும் வளர்ச்சி துறைக்கான செயலரைச் சந்தித்து விளக்கங்களையும் அளித்துள்ளனர். நட்பு ரீதியிலான வர்த்தக சூழ்நிலையை இந்தியா அளித்துவருவதில் ஆப்பிள் நிறுவன அலுவலர்கள் மகிழ்ச்சியும் மன நிறைவும் கொண்டிருப்பதை உணர்த்தியுள்ளனர்.
இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டால், அவற்றின் தயாரிப்பு செலவு இந்தியாவில் குறைவதுடன், இறக்குமதி வரி குறைவதால், விலை குறைய வாய்ப்புண்டு. அதன் மூலம், ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்து வரும் இந்தியாவில், ஆப்பிள் நிறுவனம் கணிசமான பங்கினைக் கொள்ளலாம். இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் பல சலுகைகளை வேண்டும் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு எக்சைஸ் தீர்வையிலிருந்து சலுகை வேண்டும். போன்கள் தயாரிப்பில் தேவைப்படும் உபரி சாதனங்களில் 30 சதவீத சாதனங்களை இந்தியாவிலேயே கொள்முதல் செய்திட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு போன்றவை இதில் முக்கியமானவை ஆகும்.
பொதுவாக, ஆப்பிள் நிறுவனம் தன் நடவடிக்கைகள் அனைத்தையும் அவை வெற்றி பெற்று நிறைவு பெறும் வரை இரகசியமாகவே வைத்திருக்கும். இந்த முறை, இது போன்ற பேச்சுகள் மேற்கொள்ளப்பட்டதனை, ஆப்பிள் நிறுவன அலுவலர்களே கசியவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தன் இன்னொரு உற்பத்தித் தளமாக அமைக்க விரும்புகிறது. இங்கிருந்து ஆசிய, அரபு நாடுகளுக்குத் தன் போன்களை ஏற்றுமதி செய்திட முடியும் எனத் திட்டமிடுகிறது. இதன் அலுவலர்கள் கேட்கும் சலுகைகள் அனைத்தும் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் வசம் உள்ளன. விரைவில் முடிவுகள் எடுக்கப்பட்டு, ஆப்பிள் தன் தொழிற்சாலையை அமைக்க அனுமதி தரப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
Try to make iPhones in India
Under the Indian government's "Make In India" program, Apple continues to set up a division to manufacture its iPhones and other devices in India. Recently, some top officials from Apple headquarters held talks with top officials of the Government of India. If approved, they have immediately set up a division of the iPhone manufacturing industry here and have submitted a plan to start production. They also met the Secretary, Department of Labor Policy and Development, Government of India and gave explanations. Apple executives have expressed satisfaction and satisfaction at India's friendly business environment.
If iPhones are made in India, their production cost is lower in India and the price is likely to go down due to lower import tax. With that, Apple can play a significant role in India, where the use of smart phones is on the rise. However, Apple has put forward demands for several offers. Exemption from excise duty for 15 years. Important among these are the exemption from the requirement that 30 per cent of the accessories required in the manufacture of phones be purchased in India.
Generally, Apple will keep all of its operations confidential until they are successful and completed. It is noteworthy that this time around, such talks were leaked by Apple executives.
Apple wants to make India another manufacturing base. From here it plans to export its phones to Asian and Arab countries. All the concessions sought by its officers are at the disposal of various departments of the Government of India. Everyone expects that decisions will be made soon and that Apple will be allowed to set up its factory.

You must be logged in to post a comment.