Topமத்திய அரசின் அறிவிப்பால் ஜவுளி துரையினர் மகிழ்ச்சி.

இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிகவும் அதிகம் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஆயத்த ஆடை கைத்தறி உள்ளிட்ட ஜவுளி பொருட்களின்மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது ஆண்டுக்கு 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது.இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அதில் 25 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது; 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் ஆண்டுக்கு 6.35 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனை நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நூல் விலை உயர்வால் தமிழக ஜவுளித்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தாலும் நூலின் உயர்வுக்கு ஏற்ப ஆடைகளின் விலையை உயர்த்த முடியவில்லை.மத்திய அரசின் 2021-2022 பட்ஜெட்டில் இறக்குமதி பேச்சுக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.முக்கிய மூல பொருளான பஞ்சு விலை ஏற்றத்தால் நூலின் விலை சிறிதாக உயர்ந்து உச்சத்தை எட்டியது.பட்ஜெட் தாக்கலாம் 2021 பிப்ரவரியில் ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு விலை 43 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.நூலின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஜவுளி பொருட்களின் விலையை உயர்த்த முடியவில்லை என்பதால் திரூப்பூர் ஆயத்த ஆடைத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை உற்பத்தி நிறுத்தம் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றியது. இறக்குமதி பஞ்சு மீதான 11 சதவீதம் வரி உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறைவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.யூக பேர் வணிகமும் விலை மேலும் அதிகரிக்கும் என்று தகவலால் கையிருப்பு பச்சை வியாபாரிகள் முக்கியம் விலை மேலும் கூடுவதற்குக் காரணமாகின.எனவே இறக்குமதி பஞ்சு மீதான வரியை ரத்து செய்தால் தீர்வு கிடைக்கும் என்று தமிழக ஜவுளி துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் பயனாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய ஜவுளித்துறை மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழக ஜவுளித்துறையினரிடம் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதற்கு அனைத்து ஜவுளித்தொழில் அமைப்புக்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிகவும் அதிகம் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஆயத்த ஆடை கைத்தறி உள்ளிட்ட ஜவுளி பொருட்களின்மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது ஆண்டுக்கு 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது.இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அதில் 25 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது; 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் ஆண்டுக்கு 6.35 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனை நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நூல் விலை உயர்வால் தமிழக ஜவுளித்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தாலும் நூலின் உயர்வுக்கு ஏற்ப ஆடைகளின் விலையை உயர்த்த முடியவில்லை.மத்திய அரசின் 2021-2022 பட்ஜெட்டில் இறக்குமதி பேச்சுக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.முக்கிய மூல பொருளான பஞ்சு விலை ஏற்றத்தால் நூலின் விலை சிறிதாக உயர்ந்து உச்சத்தை எட்டியது.பட்ஜெட் தாக்கலாம் 2021 பிப்ரவரியில் ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு விலை 43 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.நூலின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஜவுளி பொருட்களின் விலையை உயர்த்த முடியவில்லை என்பதால் திரூப்பூர் ஆயத்த ஆடைத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை உற்பத்தி நிறுத்தம் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றியது. இறக்குமதி பஞ்சு மீதான 11 சதவீதம் வரி உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறைவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.யூக பேர் வணிகமும் விலை மேலும் அதிகரிக்கும் என்று தகவலால் கையிருப்பு பச்சை வியாபாரிகள் முக்கியம் விலை மேலும் கூடுவதற்குக் காரணமாகின.எனவே இறக்குமதி பஞ்சு மீதான வரியை ரத்து செய்தால் தீர்வு கிடைக்கும் என்று தமிழக ஜவுளி துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் பயனாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய ஜவுளித்துறை மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழக ஜவுளித்துறையினரிடம் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதற்கு அனைத்து ஜவுளித்தொழில் அமைப்புக்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிகவும் அதிகம் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஆயத்த ஆடை கைத்தறி உள்ளிட்ட ஜவுளி பொருட்களின்மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது ஆண்டுக்கு 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது.இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அதில் 25 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது; 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் ஆண்டுக்கு 6.35 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனை நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நூல் விலை உயர்வால் தமிழக ஜவுளித்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தாலும் நூலின் உயர்வுக்கு ஏற்ப ஆடைகளின் விலையை உயர்த்த முடியவில்லை.மத்திய அரசின் 2021-2022 பட்ஜெட்டில் இறக்குமதி பேச்சுக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.முக்கிய மூல பொருளான பஞ்சு விலை ஏற்றத்தால் நூலின் விலை சிறிதாக உயர்ந்து உச்சத்தை எட்டியது.பட்ஜெட் தாக்கலாம் 2021 பிப்ரவரியில் ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு விலை 43 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.நூலின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஜவுளி பொருட்களின் விலையை உயர்த்த முடியவில்லை என்பதால் திரூப்பூர் ஆயத்த ஆடைத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை உற்பத்தி நிறுத்தம் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றியது. இறக்குமதி பஞ்சு மீதான 11 சதவீதம் வரி உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறைவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.யூக பேர் வணிகமும் விலை மேலும் அதிகரிக்கும் என்று தகவலால் கையிருப்பு பச்சை வியாபாரிகள் முக்கியம் விலை மேலும் கூடுவதற்குக் காரணமாகின.எனவே இறக்குமதி பஞ்சு மீதான வரியை ரத்து செய்தால் தீர்வு கிடைக்கும் என்று தமிழக ஜவுளி துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் பயனாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய ஜவுளித்துறை மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழக ஜவுளித்துறையினரிடம் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதற்கு அனைத்து ஜவுளித்தொழில் அமைப்புக்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிகவும் அதிகம் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஆயத்த ஆடை கைத்தறி உள்ளிட்ட ஜவுளி பொருட்களின்மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது ஆண்டுக்கு 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது.இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அதில் 25 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது; 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் ஆண்டுக்கு 6.35 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனை நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நூல் விலை உயர்வால் தமிழக ஜவுளித்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தாலும் நூலின் உயர்வுக்கு ஏற்ப ஆடைகளின் விலையை உயர்த்த முடியவில்லை.மத்திய அரசின் 2021-2022 பட்ஜெட்டில் இறக்குமதி பேச்சுக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.முக்கிய மூல பொருளான பஞ்சு விலை ஏற்றத்தால் நூலின் விலை சிறிதாக உயர்ந்து உச்சத்தை எட்டியது.பட்ஜெட் தாக்கலாம் 2021 பிப்ரவரியில் ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு விலை 43 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.நூலின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஜவுளி பொருட்களின் விலையை உயர்த்த முடியவில்லை என்பதால் திரூப்பூர் ஆயத்த ஆடைத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை உற்பத்தி நிறுத்தம் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றியது. இறக்குமதி பஞ்சு மீதான 11 சதவீதம் வரி உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறைவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.யூக பேர் வணிகமும் விலை மேலும் அதிகரிக்கும் என்று தகவலால் கையிருப்பு பச்சை வியாபாரிகள் முக்கியம் விலை மேலும் கூடுவதற்குக் காரணமாகின.எனவே இறக்குமதி பஞ்சு மீதான வரியை ரத்து செய்தால் தீர்வு கிடைக்கும் என்று தமிழக ஜவுளி துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் பயனாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய ஜவுளித்துறை மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழக ஜவுளித்துறையினரிடம் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதற்கு அனைத்து ஜவுளித்தொழில் அமைப்புக்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிகவும் அதிகம் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஆயத்த ஆடை கைத்தறி உள்ளிட்ட ஜவுளி பொருட்களின்மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது ஆண்டுக்கு 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது.இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அதில் 25 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது; 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் ஆண்டுக்கு 6.35 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனை நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நூல் விலை உயர்வால் தமிழக ஜவுளித்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தாலும் நூலின் உயர்வுக்கு ஏற்ப ஆடைகளின் விலையை உயர்த்த முடியவில்லை.மத்திய அரசின் 2021-2022 பட்ஜெட்டில் இறக்குமதி பேச்சுக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.முக்கிய மூல பொருளான பஞ்சு விலை ஏற்றத்தால் நூலின் விலை சிறிதாக உயர்ந்து உச்சத்தை எட்டியது.பட்ஜெட் தாக்கலாம் 2021 பிப்ரவரியில் ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு விலை 43 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.நூலின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஜவுளி பொருட்களின் விலையை உயர்த்த முடியவில்லை என்பதால் திரூப்பூர் ஆயத்த ஆடைத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை உற்பத்தி நிறுத்தம் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றியது. இறக்குமதி பஞ்சு மீதான 11 சதவீதம் வரி உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறைவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.யூக பேர் வணிகமும் விலை மேலும் அதிகரிக்கும் என்று தகவலால் கையிருப்பு பச்சை வியாபாரிகள் முக்கியம் விலை மேலும் கூடுவதற்குக் காரணமாகின.எனவே இறக்குமதி பஞ்சு மீதான வரியை ரத்து செய்தால் தீர்வு கிடைக்கும் என்று தமிழக ஜவுளி துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் பயனாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய ஜவுளித்துறை மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழக ஜவுளித்துறையினரிடம் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதற்கு அனைத்து ஜவுளித்தொழில் அமைப்புக்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிகவும் அதிகம் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஆயத்த ஆடை கைத்தறி உள்ளிட்ட ஜவுளி பொருட்களின்மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது ஆண்டுக்கு 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது.இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அதில் 25 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது; 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் ஆண்டுக்கு 6.35 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனை நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நூல் விலை உயர்வால் தமிழக ஜவுளித்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தாலும் நூலின் உயர்வுக்கு ஏற்ப ஆடைகளின் விலையை உயர்த்த முடியவில்லை.மத்திய அரசின் 2021-2022 பட்ஜெட்டில் இறக்குமதி பேச்சுக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.முக்கிய மூல பொருளான பஞ்சு விலை ஏற்றத்தால் நூலின் விலை சிறிதாக உயர்ந்து உச்சத்தை எட்டியது.பட்ஜெட் தாக்கலாம் 2021 பிப்ரவரியில் ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு விலை 43 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.நூலின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஜவுளி பொருட்களின் விலையை உயர்த்த முடியவில்லை என்பதால் திரூப்பூர் ஆயத்த ஆடைத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை உற்பத்தி நிறுத்தம் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றியது. இறக்குமதி பஞ்சு மீதான 11 சதவீதம் வரி உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறைவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.யூக பேர் வணிகமும் விலை மேலும் அதிகரிக்கும் என்று தகவலால் கையிருப்பு பச்சை வியாபாரிகள் முக்கியம் விலை மேலும் கூடுவதற்குக் காரணமாகின.எனவே இறக்குமதி பஞ்சு மீதான வரியை ரத்து செய்தால் தீர்வு கிடைக்கும் என்று தமிழக ஜவுளி துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் பயனாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய ஜவுளித்துறை மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழக ஜவுளித்துறையினரிடம் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதற்கு அனைத்து ஜவுளித்தொழில் அமைப்புக்களும் மத்திய அரசுக்கு நன்றி

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author