Top அரசுப்பள்ளியில் 3டி தொழில்நுட்ப பாடம்.!! அசத்தும் ஆசிரியர்.. ஆர்வத்துடன் கற்கும் மாணவர்கள்

அரசுப்பள்ளியில் 3டி தொழில்நுட்ப பாடம்.!! அசத்தும் ஆசிரியர்.. ஆர்வத்துடன் கற்கும் மாணவர்கள்

வீடியோவை ஏற்றுகிறது

தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சிந்தகாமணி பெண்டா என்ற மலைக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அருண்குமார்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அரசு பள்ளிகளிலேயே முதன் முறையாக தனது பள்ளியில் சொந்த செலவில் தொடு திரை அமைத்து புதிய தொழில்நுட்பத்துடன் பாடம் நடத்தினார். அதற்கடுத்து தொடுதிரை மேசை உருவாக்கி அதன் மூலம் பாடம் நடத்தினார். ஆசிரியர் அருண்குமாரின் பாடம் நடத்தும் முறை மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழக அரசிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள இவர், தற்போது 3டி எழுத்து மற்றும் 3டி காணொளி என்ற புதிய தொழில்நுட்பத்தை முதன் முறையாக உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய வகுப்பறையில் கற்பிக்க தொடங்கியுள்ளார். மாணவர்களும் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் பாடங்களைப் படித்து வருகின்றனர்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கணினி வாயிலாகவே கணினியை இயக்கும் அளவிற்கு இந்த அரசு பள்ளி மாணவர்களின் வளர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மாணவர்களின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் ஆசிரியர் அருண்குமார்.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author