அசத்தும் நன்மைகள் தரும் அரிசி கழுவிய தண்ணீர்:: நாம் நம் வாழ்வில் அதிக நேரம் செலவிடுவது நம் அழகை பராமரிப்பதிலும், சருமத்தை பாதுகாப்பதிலும் தான் அதற்கு உடற்பயிற்சி செய்வதும், யோகா பன்னுவதும் தான் ஆனால் இவை எல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் வழி வகுக்கின்றன. ஆனால் அன்றாட வாழ்வில் வாழும் மக்கள்களில் சில பேர் எந்த வேலைகளையும் எளிதாகவும் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்ள். அவர்களுக்கு இந்த கவல் எளிதாகவும் ஆரோக்கியமானதாகவும் எளிமையான மக்களுக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவு இருக்கும். கிரேக்கம் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் தங்கள் சருமப் பொழிவை அதிகரிக்கவும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அரிசி கழுவும் நீரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நீரில் கார்போஹைட்ரேட்கள் அமினோ அமிலங்கள் ஆண்டி ஆக்சிடண்டுகள் தாதுக்கள் வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற ஏராளமான சத்துகள் உள்ளன. தயாரிக்கும் முறைகள்: அரிசியை 30 நிமிடம் வரை ஊர வைக்க வேண்டும். பின்பு அந்த நீரை வடிகட்டி முகத்திற்கும் மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தலை முடிக்கும் இந்த நீரை மசாஜ் செய்து தூய்மையான குளிர்ந்த நீரில் குளிக்கவும். இந்த பதிவை படித்ததற்கு நன்றி !!!
Enjoyed this article? Stay informed by joining our newsletter!
You must be logged in to post a comment.