Amazon Deal Of The Day:
அமேசானில் தினமும் பல சலுகைகளும், பல பொருட்களில் பல தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன. இங்கு தினமும் அமேசான் டீல் ஆஃப் தி டே (Amazon Deal Of The Day) சலுகையும் அளிக்கப்படுகின்றது. தினமும் இந்த சலுகைகளில் சில பொருட்களில் நம்ப முடியாத தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களில் மிக அதிக அளவு சலுகைகள் கிடைக்கின்றன.
குறைவான பட்ஜெட்டில், வலுவான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க திட்டம் உள்ளவர்களுக்கு அமேசானின் (Amazon) இந்த டீல் பயனுள்ளதாக இருக்கும். டெக்னோவின் 7000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை இந்த டீலில் மிக மலிவாக வாங்கலாம். Techno POV A 2ஐ வெறும் ரூ.625- க்கு வாங்கலாம் என்ற செய்தி உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் அது உண்மை!! இந்த போனை இவ்வளவு மலிவான விலையில் எப்படி வாங்குவது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Techno POV A 2: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
Techno POV A 2 இன் 6 GB RAM, 128 GB சேமிப்பு மாறுபாட்டின் அறிமுக விலை ரூ.15,499 ஆகும். ஆனால் அமேசானில் இந்த டெக்னோ (Techno) போன் ரூ.13,499-க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தொலைபேசியை வாங்க வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் கிடைக்கின்றன. இவை தொலைபேசியின் விலையை கணிசமாகக் குறைக்கும்.
ALSO READ | வெறும் 500 ரூபாய்க்கு Real me 5G ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு
Techno POV A 2 வங்கிச் சலுகை:
ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு கொண்டு இந்த போன் வாங்க பணம் செலுத்தினால், போனில் ரூ.674 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.12,825 ஆக குறையும். இதைத் தவிர இந்த போனில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடைக்கிறது. இதன் காரணமாக போனின் மேலும் குறைகிறது.
Techno POV A 2 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்:
Techno POV A 2 இல் ரூ.12,200 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை (Smartphone) எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்த தள்ளுபடியைப் பெறலாம். எனினும், இந்த சலுகையைப் பெற, தங்கள் போன் நல்ல நிலையிலும் சமீபத்திய மாடலிலும் இருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இந்த சலுகையில், ரூ.12,200 தள்ளுபடி கிடைக்கும்.
Techno POV A 2 விவரக்குறிப்புகள்:
Techno POV A 2 ஆனது 6.95 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது தவிர, போனில் 7000mAh பெரிய பேட்டரி உள்ளது. கேமரா பிரிவில், பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48MP முதன்மை கேமராவுடன் 2MP-யின் இரண்டு கேமராக்கள் மற்றும் ஒரு AI லென்ஸ் ஆகியவையும் உள்ளன.
ALSO READ | Flipkart Sale: iPhone 12 Mini இல் மாஸ் தள்ளுபடி, வாய்ப்பை தவறவிடாதீர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Techno POV a 2 in Nepal: New brand gets itself better for the budget category
Techno POV a 2 is yet another release from Techno mobiles here in Nepal.
The authorized dealer of Techno phones in Nepal, Mobiles, has been very consistent about the release of Techno phones in Nepal these past months. Previously, it has launched Phantom X, Camera 17P and Spark 7T.
Well, Techno POV a 2 is a power-packed phone and some of the features it provides are matched by none in this price range. Although previous releases from the company received critical reviews, this latest one can be one of the best smartphones that you can purchase for under Rs 25,000. Let’s get into the details of the phone.
Techno POV a 2 comes with a glass front, plastic back and plastic frame build. It is a good-looking phone. The specially crafted texture effect on the back of the phone looks unique and cool. The back also houses the camera panel, and it looks cool as well. The sparkling design of the camera is likely to get the attention of the people.
Techno POV a 2 is a huge phone that has a thickness of 9.62 mm, It also has a side-mounted fingerprint sensor.
The phone also features probably the largest display on a smartphone right now, with 6.90 inches of IPS LCD. It has a maximum resolution of 1,080*2,460 pixels while reaching a peak brightness of 480 nits. The huge display has a 180Hz touch sampling rate, which provides a faster screen response. It also has a face unlock feature.
Techno POV a2 features a quad-camera set-up. The main 48MP camera on the back is accompanied by a 2*2MP depth sensor and another 2MP macro sensor. The camera can record videos in 1440p while the frame rate, is limited to 30fps regardless of the resolution. There is also super night mode for night photography and 2K time-lapse photography mode on the phone.
On the front, there is an 8MP camera that can record videos in 1080p resolution.
Techno POV a 2 runs on Android 11 with BIOS 7.6 on top. It is powered by a Media TEE Hello G85 chipset. It has an OCTA - Core CPU, while the graphics are handled by Mali-G52 MC2.
Giving power to the phone is a mammoth 7,000mAh non-removable Li-Po battery. This is also probably the largest in the segment and on a smartphone that is available in the Nepali market. It supports 18W fast charging. The power should be enough for days for normal use, while it can be great while binge-watching, streaming or watching movies as well.
You must be logged in to post a comment.