10. காவிரி தன் வரலாற்றை தானே கூறுதல்
நான் யார் தெரியுமா?
உங்கள் பகுதியை வளப்படுத்தும் ஆறு. என் பெயர் காவிரி. என் பிறப்பு, என் பயணம் பற்றி நானே உங்களிடம் சில சொல்ல வந்தருக்கிறேன்.
நான் பிறந்தது தமிழ்நாடல்ல. குடகு நாடு. அதாவது
மைசூர் பகுதி. கர்நாடக மாநிலம். எல்லா நதி போல நான்
பிறந்ததும் மலைதான். அது மேற்கு தொடர்ச்சி
மலையான ‘குடகு மலை'.
நான் பிறக்கும்போது சிறு குழவி. பிறகு கபினி, சிம்சா, ஏமாவதி, இலட்சுமண தீர்த்தம் எனும் துணை ஆறுகள் என்னோடு சேர்ந்து கலக்க நான் பெரியவள் ஆனேன்.
மைசூரில் கண்ணாம்பாடி தெரியுமா? அங்கே ஒரு அணை கட்டி என்னைத் தேக்கி வைத்தனர். இங்கே என்னைப் பார்த்தால் நீங்கள் கடலோ என வியப்பு கொள்வீர்கள். அவ்வளவு பெரியதாய் காட்சியளிப்பேன்.
அந்த இடத்திற்கு என்ன பெயர் தெரியுமா? 'கிருஷ்ணராஜ சாகரம்'. என்னால் மைசூர் பல வளம் பெறுகிறது.10. காவிரி தன் வரலாற்றை தானே கூறுதல்

அந்த இடத்திற்கு என்ன பெயர் தெரியுமா? 'கிருஷ்ணராஜ சாகரம்'. என்னால் மைசூர் பல வளம் பெறுகிறது.
You must be logged in to post a comment.