வாழ்கை எவ்விதம் அதில் நாம் சரியான வாழ்கையை வாழ வேண்டும் பிறரின் மனதை நோகாடிகாமல் அன்போடும் பண்போடும் வாழவேண்டும் நாம் நல்லதை செய்தால் நமக்கு இரு மடங்காக நல்லது திரும்பி வரும் தீயது செய்தால் பல மடங்காக தீயவை கொள்ளும் நல்ல ஒரு வாழ்வு மனிதனை நல்ல ஒரு அந்தஸ்துக்கு கொண்டு செல்லும் [ எண்ணம் போல் வாழ்கை , எண்ணம்போல்தான் வாழ்கை ) சிரியவர்கும் பெரியவர்கும் அன்பும் பண்பும் மரியாதையும் பல மடங்காக செலுத்த வேண்டும் . நாம் இந்த உலகிற்கு வாழ வந்தோம் நல் வாழ்வை வாழ வந்தோம் தீயவை செய்ய அல்ல (தீயவை தீய பயத்தால் தீயவை தீயினும் அஞ்சப்படும் ) என்ற திருவள்ளுவர் சொல்கேற்ப வாழவேண்டும் என்றோ ஒரு நாள் இந்த மண்ணையும் உலகையும் விற்று கண்டிப்பான முறையில் செல்லபோஹிரோம் இறைவனுடைய அழைப்பு எப்பொழுதும் வரலாம் அன்பான வாழ்வை வாழுங்கள் வாழுவோம் இனிய வாழ்வை பிறர்க்கு தீங்கு தராமல் அன்பும் பண்பும் மரியாதையும் பல இனிய சொல்லால் வாழ்த்துவோம் . தெரியாத பழகாத உறவுகளை அரவனைப்போம் ஆதரவு தருவோம் ஏழ்மையாக இருந்தால் பணம் கொடுத்து உதவுவோம் பசிக்கு உணவு கொடுத்து பசியை போக்குவோம் . எல்லாம் சில காலம் அந்த சில காலத்தை அழகாகவும் அன்பாகவும் வாழுவோம் . இந்த உலகை சுற்றி பார்பதற்கு தான் படைத்தான் இறைவன் அழகாக ரசிச்சு ரசிச்சு சுற்றி பார்ப்போம் அழகிய வாழ்வையும் அழகிய உறவையும் என்றும் மறக்காமல் வாழ்வோம் . வந்தோம் சென்றோம் என்று வாழாமல் எதற்கு வந்தோம் என்று சிந்தித்து நல்லபடியாக வாழ்ந்து செல்வோம் எல்லாம் நன்மைக்கே நாம் வாழ்வோம் பிறர்க்கும் வாழ கற்று கொடுப்போம் சிரியவர்களுக்கு வாழ்கை என்ன வென்று வாழ சொல்லி கொடுத்து அவர்கள் அவர்களுடைய வாழ்கையை மிக அழகாக நேர்த்தியாக ஒழுக்கம் தவறாமல் வாழ்வார்கள் இதற்கு பெற்றோர்கள் சரியான வழியை வழிவகுக்க வேண்டும் எல்லாம் நன்மைக்கே என்று வாழவேண்டும் ஆதி காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை எல்லாம் மிக அழகாக நடந்தவை தீயவை நடந்தால் மறந்துவிடுங்கள் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் நமக்கு பெரிய நம்பிக்கை that is a biggest positive energy and positive supporting tool so please catch that positivity and positive words make a good vibe spread a positive vibe to everyone and everything life Is only for living not making bad deeds and bad vibe so please avoid bad and negativity please keep a distance to bad thinking guy . You have to just thinking and making how to spread a positivity to all people just take a charge and spread to everyone again again tell life is only for living
Explore more about
Enjoyed this article? Stay informed by joining our newsletter!
You must be logged in to post a comment.