மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபர் ஆகிய மாணவன் ஒருவர் வெளியில் செல்லும் பொழுது அவருடைய பழைய ஆசிரியர் அவர்களை சந்தித்தார்.
அந்த ஆசிரியரிடம் அவர்:
வணக்கம் ஐயா என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா ?
மன்னிக்கவும் தாங்கள் யார் என்று எனக்கு ஞாபகம் இல்லை.
ஐயா நான் பத்து வருடங்களுக்கு முன்பு உங்களிடம் படித்த ஒரு மாணவன்.என்னை உங்களுக்கு நினைவில்லையா?
அப்படியா நல்லது. என்னுடைய வகுப்பில் நிறைய மாணவர்கள் படித்தார்கள். தாங்கள் யார் என்று என் நினைவுக்கு வரவில்லை.
ஐயா என்னுடைய பெயர் சுந்தர்.
எந்த ஆண்டு படித்தீர்கள்.
2000 ஆண்டில் படித்தேன்.
அப்படியா நல்லது. தற்பொழுது என்ன செய்து வருகிறீர்கள்?
ஐயா நான் இப்பொழுது ஒரு பெரிய தொழிலதிபராக உள்ளேன். நிறைய பத்திரிகைகளில் புத்தகங்களில் என்னை பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் என்னை ஞாபகம் இல்லை என்று கூறி விட்டீர்கள்.
மிக நல்லது தம்பி. இதனைக் கேட்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளது.
ஐயா இந்த பெருமைக்கு காரணமானவர் தாங்கள் தான்!
என்ன சொல்கிறாய் தம்பி?
ஆமா ஐயா நீங்கள் தான் என்னை நல்வழிப்படுத்தினீர்கள்.
ஏன் நீ என்ன செய்தாய் நான் நல்வழிப்படுத்துவதற்கு.
ஐயா ஒரு நாள் என்னுடன் படித்த ஒரு மாணவன் மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவுவதற்காக கையில் இருந்த கைக்கடிகாரத்தை கை கழுவும் இடத்தில் கழற்றி வைத்தான். அவன் திரும்பும் போது அதை எடுத்துச் செல்ல மறந்து விட்டான். இதை கவனித்த நான் அந்த கை கடிகாரத்தை என்னுடைய சட்டை பையில் வைத்துக் கொண்டு வகுப்பிற்கு திரும்பி விட்டேன்.
சிறிது நேரம் கழித்து அந்த மாணவன் தன்னுடைய கைக்கடிகாரத்தை காணவில்லை என்றும் அதனை தான் கை கழுவும் இடத்தில் மறந்து வைத்ததையும் பின்பு அதை எடுப்பதற்காக சென்று பார்த்த போது அது அங்கு இல்லாததையும் அதனை யாரோ எடுத்து வைத்திருப்பதாகவும் தங்களிடம் கூறினான்.
இதனைக் கேட்டு தாங்கள் ஒருமுறை யாரிடம் கைகடிகாரம் உள்ளதோ அதனை அவனிடம் கொடுத்து விடுங்கள் என்று மற்ற மாணவர்களிடம் கூறினீர்கள். ஆனால் நான் எழுந்து பதில் கூறவில்லை.
உங்களுக்கும் அந்த கடிகாரத்தை எடுத்த மாணவன் யார் என்று தெரியாததால் தாங்கள் ஒரு செயல் செய்தீர்கள்.
தாங்கள் அனைத்து மாணவர்களின் கண்களிலும் துணிகளை கட்டி எந்த மாணவரும் பார்க்காத வண்ணம் ஒவ்வொருவருடைய சட்டைப் பையிலும் தேடிப் பார்த்தீர்கள்.
அதில் என்னுடைய சட்டை பையில் இருந்த கடிகாரத்தை தாங்கள் எடுத்து மேஜையின் மீது வைத்து விட்டு அனைத்து மாணவர்களின் கண்களில் இருந்த துணியை கழற்ற சொன்னீர்கள்.
அனைவரும் வியக்கும் வண்ணம் அந்த கடிகாரத்தை தாங்கள் யார் அதை எடுத்தார்கள் என்று மற்றவர்களுக்கு தெரியாதவாறு அதனை உரிய மாணவரிடம் ஒப்படைத்தீர்கள்.
அந்த செயலால் நான் அன்றே ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். இனிமேல் எக்காரணம் கொண்டும் எவருடைய பொருளையும் எடுக்கக் கூடாது என்று.
அதனால் தான் நான் இப்பொழுது இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறேன்.
இப்பொழுது சொல்லுங்கள் ஐயா என்னுடைய முகம் உங்களுக்கு நினைவுக்கு வந்து விட்டதா?
மன்னித்துவிடு தம்பி இப்பொழுதும் உன் முகம் நினைவுக்கு வரவில்லை.
இத்தனை நினைவு படுத்தியும் உங்களுக்கு என் முகம் நினைவில்லையா?
ஆமாம் ஏனென்றால் அந்த நாள் நான் மாணவர்கள் கண்ணில் மட்டும் துணியை கட்டவில்லை என்னுடைய கண்ணிலும் துணியை கட்டி இருந்தேன். பின்பு எப்படி எனக்கு உன் முகம் நினைவில் இருக்கும்.
ஒரு நல்ல ஆசிரியர் எந்த விதத்திலும் இன்னொரு மாணவர்கள் முன்பு ஒரு மாணவனை இழிவுபடுத்தக் கூடாது என்பதை உணர்ந்தவன் நான். அதனால்தான் நானும் என் கண்களை துணிகளால் கட்டிக் கொண்டேன். என்றேனும் ஒரு நாள் என்னையும் அறியாமல் தவறு செய்த மாணவனை காட்டிக் கொடுத்து விடு நேரிடும் என்பதால் அவ்வாறு செய்தேன்.
தற்பொழுதும் கூட இந்த செயலை செய்தது நீதான் என்பது நீ சொல்லி தான் எனக்கு தெரிய வருகிறது.
ஐயா என்னை மன்னித்து விடுங்கள் இவ்வளவு பெருந்தன்மை மிக்க மதிப்புமிக்க தாங்கள் எனக்கு ஆசிரியராக கிடைத்தது என் பாக்கியம். தங்களைப் போலவே அனைத்து ஆசிரியர்களும் இருந்தால் இவ்வுலகத்தில் நல்ல பெரிய மனிதர்களை உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.நன்றி ஐயா.

555
555
555
555
555
Lhbdvrum
-1 OR 2+412-412-1=0+0+0+1 --
-1 OR 2+323-323-1=0+0+0+1
-1' OR 2+921-921-1=0+0+0+1 --
-1' OR 2+341-341-1=0+0+0+1 or 'lG60qyKV'='
-1" OR 2+119-119-1=0+0+0+1 --
if(now()=sysdate(),sleep(15),0)
0'XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z
0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
(select(0)from(select(sleep(15)))v)/*'+(select(0)from(select(sleep(15)))v)+'"+(select(0)from(select(sleep(15)))v)+"*/
-1; waitfor delay '0:0:15' --
-1); waitfor delay '0:0:15' --
1 waitfor delay '0:0:15' --
rcD0NvLx'; waitfor delay '0:0:15' --
-5 OR 861=(SELECT 861 FROM PG_SLEEP(15))--
-5) OR 855=(SELECT 855 FROM PG_SLEEP(15))--
-1)) OR 634=(SELECT 634 FROM PG_SLEEP(15))--
Ik7nky5y' OR 98=(SELECT 98 FROM PG_SLEEP(15))--
e2F1VvZr') OR 674=(SELECT 674 FROM PG_SLEEP(15))--
0fr8vjv1')) OR 384=(SELECT 384 FROM PG_SLEEP(15))--
555*DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(99)||CHR(99)||CHR(99),15)
555'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
1'"
@@SBPek
555
555
555
555
555
555
You must be logged in to post a comment.